Friday 25 December 2009

தமிழுக்கு தனியிடம் தரும் ஏ ஆர் ரஹ்மான்!


ர‌ஹ்மான் என்னும் புய‌லின் வேக‌த்துக்கு ஈடுகொடுக்க‌ முடியாம‌ல் த‌டுமாறுகிற‌து இசை... இதையும் வாங்கிச்செல்லுங்க‌ள் என்று அவர் வீட்டு வரவேற்பறைவயில் வ‌‌ந்து காத்திருக்கின்ற‌ன‌ விருதுக‌ள்... இவ‌ரை ம‌ட்டும் அணைத்து அணைத்து காதலிக்கிறது புக‌ழ்... எங்க‌ளையும் கொஞ்ச‌ம் சீண்டிப்பாறேன் என்று நெருங்கி நெருங்கி வ‌ந்து ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிற‌து ஆணவ‌மும், அக‌ந்தையும்... இங்கே உய‌ர‌ம் கூட‌ கூட‌ அட‌க்க‌ம் கூடுகிற‌து... க‌ட‌மை ஏற‌ ஏற‌ பொறுமை ஏறுகிற‌து... இவ‌ரை ஒன்றும் செய்ய‌முடியாது என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிற‌து வேத‌ம் ஓதும் சாத்தான்.

தமிழகத்தில் பிறந்து, தமிழில் பேசி சந்தோசப்பட்டால் மட்டும் போதாது, அதை மேன்மேலும் உயர்த்துவது எப்படி என்று சர்வ காலமும் யோசிக்கிறார் அவர்... அதனால் தான் ஒரு ஆங்கில படத்தில் ஒரு தமிழ் பாட்டை புகுத்தி அசால்ட்டாக ஒரு அசாத்தியமான செயலை செய்திருக்கிறார்...

உலக திரை துறையினரின் உயரீய கனவு என்பதைவிட எட்டமுடியாத கனவு ஆஸ்கார்... அந்த ஆஸ்கார் விருது வாங்க அரங்கத்தின் பிரமாண்டமான மேடையில் ஏறிய இந்த தமிழன் பேசிய வார்த்தைகள் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' என்று தமிழில்... சுத்த தமிழில் கூறிவிட்டு, ஆனந்த விகடனில் அட்டைப்படமாக வந்தாலே ஆண்டுகணக்காய் அலப்பரையை கொடுக்கும் நம்ம ஆட்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு அப்பவும் அடக்கமாகத் தான் கைகட்டி நின்றார்... இதை காதில் கேட்ட அடுத்த நிமிடமே அனைத்துலக தமிழர்களின் காதுகளிலும் கனகாம்பர வாசனை வீசியது உண்மை... மயிற்கால்கள் சிலிர்த்து குத்திட்டு நின்றது உண்மை... சுற்றியிருப்பவர்களுக்கு புரியுமா, புரியாதா... என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் எந்த யோசனையும், தடுமாற்றமும் இல்லை இந்த தமிழனிடம்...  அந்த இடத்தில் அப்படி பேசிவிட ஒரு பொதுவான மொழி தாண்டிய கலைஞனுக்கு எவ்வளவு பெரிய துணிச்சல் வேண்டும் என்பதை நினைக்கையில் பிரமிப்பு வருவது இயற்கை...  அவர் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான், அது தமிழுக்குப் பெருமை சேர்ப்பது.

இவர் நமக்கு தமிழில் வரமாய் தந்திருக்கும் 'வந்தே மாதரம்...' வரலாற்றில் பதிந்து போன ஒன்று. 'தாய் மண்ணே வணக்கம்...' என்ற மயக்கும் குரலும், மந்திர வார்த்தையும், மண‌க்கும் இசையும் கருவிலிருக்கும் குழந்தையைகூட கவர்ந்திழுக்கும் அற்றல் பெற்றது... சுபாஸ் சந்திரபோஸ் கையில் மட்டும் இது அப்போது கிடைத்திருந்தால் இன்னும் சில வருடங்களுக்கு முன்னமே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்பது திண்ணம்.



எவ்வளவோ வேலை பளுவுக்கு மத்தியிலும் யாருடைய துணையுமில்லாது தன் சொந்த முயற்சியில் இதய பூர்வமாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்... அது திருக்குறளை இசை வடிவமாக்குவது... ராப் பாடகர் ப்லேஸ்ஸும் இதில் இணைந்திருக்கிறார்... இவர் 'சிவாஜி த பாஸ்' பாடியவர்... VH1 சேனலில் பாடிக் கொண்டிருக்கும் முதல் இந்தியர்... இந்த முயற்சிக்கு ர‌ஹ்மான் சொல்லும் காரணம் 'திருக்குறளின் பெருமையை அதன் தொண்மை மாறாமல் அடுத்த தலைமுறைக்கு எளிதாக எடுத்து செல்ல‌ வேண்டும்...' என்பது தான். அரசியல்வாதிகள் கவனிக்க, 'அடுத்த தேர்தலில் ஜெயித்து விட...' என்பது போல் உங்கள் காதுகளில் ஏதாவது தப்பாக விழுந்து தொலைக்கப்போகிறது... மனிரத்தினத்தையும், வைரமுத்துவையும் அழைத்து ஆல்பத்தை போட்டு காட்டியிருக்கிறார் ரஹ்மான்... அதன் இறுதி வடிவம் சீக்கிரம் வந்து விடும்... இது வெளிவரும் நாளில் இளைஞர்கள் திருக்குறள் பக்கம் திரளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த ஆங்கில படத்தில் தமிழ் பாடல்... படத்தின் பெயர் கப்புல்ஸ் ரீட்ரெட்... இதன் இயக்குனர் பீட்டர் பில்லிங்ஸ்லி... படத்தின் ஒரு காட்சிக்காக இவர் ரஹ்மானிடம் கேட்டதோ ஏதாவது ஒரு ஆப்பிரிக்க ரக பாடலை... ரஹ்மான் கொடுத்ததோ கலப்படமில்லாத சுத்தமான ஒரு தழில் பாடலை... ரொமான்டிக் மெலொடியான அந்த பாடலை இசையோடு சேர்த்து எழுதியதும், பாடியதும் ரஹ்மானே... இந்த பாடலை கேட்ட இயக்குனர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை... கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த பாடல் படத்தின் வெற்றிப்பாடல் ஆகிவிட்டது.


மஹாராஷ்ட்ராவில் மாட்டு வண்டி கவிழ்ந்ததை மறுநாள் மத்தியானம் வரை காட்டி, மாட்டு வண்டிகாரனிடம் மாஞ்சி, மாஞ்சி பேட்டியெடுத்து எக்ஸ்குளூசிவ் என்று போடுவதும், இந்த மட்டுவண்டி விபத்து நடக்கும் என்று நேற்றே தெரியும் என்றும், இதற்காக ஆளும் கட்சி மந்திரியையும், எதிர்கட்சி எம்பியையும் உட்கார வைத்து யாரை பதவி நீக்கம் செய்யலாம் என்று காரசாரமாய் விவாதிக்கும் NDTV, CNN IBN, Times Now போன்ற‌ ஆங்கில டிவி வகையராக்கள், அன்று உலக அதிரடி நாயகன் ஜாக்கிஜான், உலக நாயகன் படத்துக்காக சென்னை வந்தபோது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை... பிரத்தியேமாகவெல்லாம் இதை காட்டவில்லை... வெரும் செய்தியாகத்தான் காட்டினார்கள்... தமிழ் வளர்வது எப்போதும் அவர்களுக்கு பிடிக்காது, அதன் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் அவர்கள் ரஹ்மானிடம் வயிற்றெரிச்சலில் கேட்ட கேள்வி 'எதற்காக ஆங்கில படத்தில் தமிழ் பாடல் போட்டீர்கள்...' என்பது தான்.

உள்ளூர் கதையை முதலில் பாரு, வெளியூர் கதையை அப்புறம் பார்க்கலாங்கற மாதிரி, ரஹ்மான் விசயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள்... உளியின் ஓசையின் சிற‌ந்த‌ வ‌ச‌ன‌க‌ர்த்தா விருது உட்ப‌ட‌ எந்த‌ விருது என்றாலும் மெள‌ண்ட் ரோட்டில் மாநாடு ந‌ட‌த்திவிடுகிற‌ க‌லைஞராக‌ட்டும், க‌ட்சியை களைத்து விட்டு கொட‌நாட்டில் குடியேறிவிட‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் இருப்ப‌துபோல் தோன்றும் புரட்சித் தலைவியாகட்டும், தமிழ், த‌மிழ் என்று தின‌ம் வாயல் த‌ண்டால் எடுத்து கொண்டிருக்கும் ம‌ருத்துவராகட்டும், ஆஸ்கார் என்கிற‌ அசாத்திய‌ உய‌ர‌த்தை எட்டிவிட்ட‌ ஒரு த‌மிழ‌னை இவ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ளாத‌து ஏன்? விழா எடுத்து கெள‌ர‌விக்காத‌து ஏன்? ஒருவேளை ர‌ஹ்மான் அர‌சிய‌லுக்கு வ‌ந்து விடுவாரோ என்கிற‌ அவ‌ச‌ர‌ புத்தியா... வ‌ள‌ர்த்து விட்ட‌வ‌ர்க‌ளெல்லாம் த‌லையில் ஏணியில்லாமல் ஏறி ஆணி அடிக்கிறார்களே அது போல இவரும் ஏதும் செய்துவிடுவார் என்று பயமா... எந்த கண்றாவியாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சொல்... தழிழுக்காக பேசுவதை நிறுத்துங்கள்... ரஹ்மானைப்போல் சத்தமில்லாமல் செய்து காட்டுங்கள்.

அல்லா ரெக்கா ரஹ்மான் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டும்,  மென்மேலும் வளரவேண்டும்... தமிழ் அவரால் இன்னும் பல உச்சிகளை தொட வேண்டுமென மார்கழி வாழ்த்துகிறது... நீங்க‌ளும் வாழ்த்துங்க‌ள், வாழ்த்து வாழ‌ வைக்கும்!

அந்த ஆங்கில படத்தின் ரஹ்மானின் தமிழ் பாடல் கீழே:

குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே
குறு குறு கண்களிலே... எனை அவள் வென்றாலே

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

சிறு சிறு பெண் நிலவே... என் துணை ஆவாயோ
சிறு சிறு பெண் நிலவே... என் பசி தீர்ப்பாயோ

இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...
இதோ இதோ அவள் எனை பதம் பார்க்கிறாள்...

குறு குறு கண்களிலே... இதோ இதோ அவள்...

67 comments:

சீமான்கனி said...

அருமையான கட்டுரை...முத்தான கருத்துக்களை அழகை எடுத்து தந்து விடீர்கள்...வாழ்த்துகள்....
எனக்கு ராதா ரவி ஒரு மேடையில் வாயில் வந்ததெல்லாம் பேசியது நியாபகத்துக்கு வருகிறது...இதோ
http://www.youtube.com/watch?v=Dont01w57kQ

ரெத்தினசபாபதி said...

ராதாரவி என்னும் பிரசித்தி பெற்ற விசித்திர நடிகர் பேசியதை கேட்டேன்... என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், பின்னால் இருக்கும் அல்லகைகள் சிரிக்கவேண்டுமே என்பதற்க்காக பேசியிருக்கிறார் இந்த மேதாவி... இவர்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவை கட்டிக்காப்பதாக மனதில் நினைப்பு... சாதனையாளர்களைப் பற்றி பேசுகையில் இந்த கர்மங்களையெல்லாம் ஏன் காதில் கேட்கவேண்டும்... விட்டுத்த்ள்ளுங்கள்...

Rajakamal said...

மிக அழகான வார்த்தைகளினால் உறுத்தாத நல்ல கட்டுரை. வாழ்த்துவதற்கும், அடுத்தவர் புகழை ஏற்பதற்கும் நல்ல மனம் வேண்டும், ரஹ்மான் என்ற அற்புத கலைஞன் மேன்மேலும் வளர வாழ்துவோம் - உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது.

EKSAAR said...

உண்மையை சொல்லவேண்டுமானால் தமிழ் என் பேசும் பலருக்கு ரஹ்மானை பிடிப்பதில்லை.. காரணம் உலகுக்கே தெரியும்..

Anonymous said...

ஆமாம் ரகுமான் எத்தனை நல்ல தமிழ்ப் பாடல்களைத் தமிழுக்குத் தந்தவர்,. உதாரணமாக ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி, முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒறி முஸ்தபா என ஆங்கிலம் கலந்த பல பாடல்களையும் உதித் நாராயணன் போன்ற பல அழகாக தமிழைக் கொலை செய்யும் பாடகர்களையும் தந்தவர். ஒரு மொழியைக் கொலை செய்வதில் இவருக்கும் பங்கு உண்டு.

//உண்மையை சொல்லவேண்டுமானால் தமிழ் என் பேசும் பலருக்கு ரஹ்மானை பிடிப்பதில்லை.. காரணம் உலகுக்கே தெரியும்..//

ரகுமான் பிறப்பினால் இந்து இப்போது *** மதத்தை தழுவியிருக்கின்றார்.

Rajakamal said...

அனானிமஸ் போன்ற வயிற்றெறிச்சல் பார்டிகளுக்கு நல்ல விசயங்களை பாரட்டும் பெருந்தன்மையான மனம் கிடையாது, அவர் இந்து, முஸ்லிம் என்று பார்ப்பதை விட்டு விட்டு கலைஞனை கலைஞனாக மட்டும் பாருங்கள், அவர் அதுபோல் பாடல் போட்டதால் தான் இன்று உலக அளவில் பேசப்படுகிறார்.

Unknown said...

"மிக அழகான வார்த்தைகளினால் உறுத்தாத நல்ல கட்டுரை. வாழ்த்துவதற்கும், அடுத்தவர் புகழை ஏற்பதற்கும் நல்ல மனம் வேண்டும், ரஹ்மான் என்ற அற்புத கலைஞன் மேன்மேலும் வளர வாழ்துவோம் - உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது."
இந்த பின்னூட்டத்திற்கு நானும் உடன் படுகிறேன்

Azhagan said...

அவருக்கு கிடைத்த ஆஸ்கார் விருதைபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. அவரே அந்த படத்தின் இசை அந்த விருதிற்கு தகுதியானது என்று மனதார ஒப்புக்கொள்ளமாட்டார். மற்றபடி அவருடய இசை தலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய இசை அல்ல, அல்லவே அல்ல.

Think Why Not said...

அந்த குறு குறு பாடல்.. :)

http://www.youtube.com/watch?v=RE0uiqGizL8&feature=related


அனானிக்கு..

அவரு ஐந்து பைசாவுக்கு கஷ்டப்படுறப்ப உங்களுக்கெல்லாம் நம்ம மதத்தவன் கஷ்டப்படுறானே உதவணும் தோணாது... இன்னொருத்தன் உதவி பண்ணி வளர்த்துவிட்டா அப்பதான் இவன் நம்ம மதம் ஆச்சே தோணும் இல்ல... :P

Anonymous said...

older women personals [url=http://loveepicentre.com/]pantyhose personals[/url] dating north devon england http://loveepicentre.com/ freesingles

Anonymous said...

racing car audio [url=http://www.cardvdplanet.com/car-dvd-player-with-fm-function-cd139--discount-price59.html]auto audio systems[/url] auto audio las vegas http://www.cardvdplanet.com/car-multimedia-dvd-player-double-din-7-inch--discount-price13.html install auto dvd player
apex auto dvd [url=http://www.cardvdplanet.com/buy-cheap-car-dvd5.html]honda accord car audio forum[/url] ho auto audio http://www.cardvdplanet.com/?action=products&save_s_prm=1&pr_sort_=id sony auto dvd players
volvo car dvd mb 8000 [url=http://www.cardvdplanet.com/car-dvd-player-with-fm-function-cd142--discount-price63.html]beststuff fuel car dvd ipod vacation[/url] car audio equipment for gmc http://www.cardvdplanet.com/car-multimedia-dvd-player-double-din-7-inch--discount-price13.html cathedral city auto audio

Anonymous said...

friskies special diet [url=http://usadrugstoretoday.com/categories/men-s-health.htm]men s health[/url] hvac system smoke damage http://usadrugstoretoday.com/products/vantin.htm diet and excercise pocket pc http://usadrugstoretoday.com/products/effexor-xr.htm
nextel i730 ringtones raining blood [url=http://usadrugstoretoday.com/products/retin-a-0-05-.htm]Buy Retin-A 0.05% Low prices, side effects, interactions[/url] generic drug for maxzide [url=http://usadrugstoretoday.com/categories/cardiovascular.htm]accreditation of canadian dental schools requirements[/url]

Anonymous said...

muscle diet soda [url=http://usadrugstoretoday.com/categories/la-sante-des-os.htm]la sante des os[/url] latis muscle http://usadrugstoretoday.com/products/triphala.htm examples of annual written notice for medical necessity http://usadrugstoretoday.com/products/lopressor.htm
mary kay mineral powder makeup [url=http://usadrugstoretoday.com/products/levlen.htm]levlen[/url] valve between ventricles and blood vessels [url=http://usadrugstoretoday.com/products/doxazosin.htm]methocarbamol and aspirin anddogs[/url]

Anonymous said...

http://newrx.in/cholesterol/diet-for-high-blood-pressure-and-high-cholesterol
[url=http://newrx.in/letrozole/femara-letrozole]mortality rate for drug coated stents[/url] how to pass cocaine drug test [url=http://newrx.in/zanaflex/zanaflex-withdrawal]zanaflex withdrawal[/url]
drug depressants http://newrx.in/disopyramide/disopyramide-ext-rel
[url=http://newrx.in/bisoprolol/will-bisoprolol-raise-glucose]niacin and illegal drugs[/url] faculty of pharmacy ohio state university [url=http://newrx.in/wellbutrin/hair-loss-wellbutrin]hair loss wellbutrin[/url]
drug ecstasy sytomes http://newrx.in/restlessness/oxycodone-restlessness
[url=http://newrx.in/whitening/whitening-fish-recipes]levitra overseas[/url] hunt drug malden ma [url=http://newrx.in/antabuse/antabuse-reactions]antabuse reactions[/url] drug abuse stats [url=http://newrx.in/zanaflex/ingredients-zanaflex]ingredients zanaflex[/url]

Anonymous said...

http://www.tenesperanza.org/foro/viewtopic.php?f=9&t=6459 http://bible.keimyung.ac.kr/%7Epalsk/technote/main.cgi?board=FREE_BOARD&command=guest_email&textnum=1167495702 http://ninjagaidenworld.com/phpBB3/viewtopic.php?f=7&t=248159 http://www.ashburnrunhoa.org/forum/viewtopic.php?f=2&t=254673
http://forum.blu-raychoice.com/viewtopic.php?p=386297#386297 http://theenema.com/forum/viewtopic.php?f=1&t=273222 http://pigalert.com/forum/index.php?topic=47268.new#new http://forum.fcespagnol.com/phpBB/viewtopic.php?f=3&t=27448
http://ifiwerepresidentiwould.com/forums/viewtopic.php?f=22&t=153176 http://www.endshere.co.uk/forum/viewtopic.php?f=2&t=34215 http://merlinsmagicalcloset.com/forum/viewtopic.php?p=316340#316340

Anonymous said...

prescription for female hair loss [url=http://usadrugstoretoday.com/products/myambutol.htm]myambutol[/url] starbridge dental insurance http://usadrugstoretoday.com/products/keftab.htm national assoication of minority medical educators namme http://usadrugstoretoday.com/products/indinavir.htm
erotic medical exams florida [url=http://usadrugstoretoday.com/products/ventolin.htm]ventolin[/url] diet plan for ibs [url=http://usadrugstoretoday.com/products/levaquin.htm]fix garage door opener trouble shoot[/url]

Anonymous said...

heart designer [url=http://usadrugstoretoday.com/categories/antidepressivo---anti-ansia.htm]antidepressivo anti ansia[/url] pa health insurance ce credits http://usadrugstoretoday.com/products/uroxatral.htm medical school surgery http://usadrugstoretoday.com/products/doxycycline.htm
chronic ear infection in dog [url=http://usadrugstoretoday.com/products/glucophage.htm]glucophage[/url] heart pumping [url=http://usadrugstoretoday.com/catalogue/n.htm]bound while sleeping[/url]

Anonymous said...

http://xws.in/doxepin
[url=http://xws.in/doxepin]us drug addiction statistics[/url] best residential drug rehabilitation center in nj pa [url=http://xws.in/allopurinol/pravachol-actos-actos-allopurinol]pravachol actos actos allopurinol[/url]
rie aid pharmacy http://xws.in/amaryl/amaryl
[url=http://xws.in/anacin/generic-for-anacin]new drug for arthritis[/url] pharmacy online viagra [url=http://xws.in/aldactone/aldactone-medication]aldactone medication[/url]
drugs workplace identity theft http://xws.in/actos/nulidad-de-los-actos-administrativos
[url=http://xws.in/enhancer/buut-enhancer-panties]cats health questions[/url] litmus paper drug tests [url=http://xws.in/doxycycline/zantac-and-doxycycline-causes-urinary-problems]zantac and doxycycline causes urinary problems[/url] levitra rsd [url=http://xws.in/amitriptyline/paroxetine-with-amitriptyline]paroxetine with amitriptyline[/url]

Anonymous said...

http://meen.in/carisoprodol/cheap-carisoprodol
[url=http://meen.in/citalopram/side-effects-of-citalopram-hydrobromide]ohio pharmacy tech[/url] viagra 5c 27 3eviagra 3ca 3e 2c 3ca target 3d [url=http://meen.in/ethinyl-estradiol/contraception-norethindrone-ethinyl-estradiol]contraception norethindrone ethinyl estradiol[/url]
mcc drug tests instructions http://meen.in/ethambutol/ethambutol-color-vision
[url=http://meen.in/esomeprazole/effect-esomeprazole-intragastric-omeprazole-ph]feet itch drug reaction[/url] online pharmacy consultation [url=http://meen.in/fexofenadine/fexofenadine-drug]fexofenadine drug[/url]
association between genome data and drug response pattern http://meen.in/cleocin/what-is-cleocin
[url=http://meen.in/cardura/cardura-xl-ppt]in 1985 drug crime in dayton[/url] drug centers [url=http://meen.in/evista/evista-drug-leg-cramp]evista drug leg cramp[/url] active ingredients to mask drug test [url=http://meen.in/flagyl/uses-for-flagyl-and-keflex]uses for flagyl and keflex[/url]

Anonymous said...

can a mercedes ml320 be hotwired http://automoblog.in/ford/ford-370-cid-engine marscio auto williamstown new jersey
[url=http://automoblog.in/scion/scion-xa-glove-box-removal]changing serpentine belt on dodge caravan[/url] shippes auto body 44117 [url=http://automoblog.in/scooter/cheshire-gt-scooter]cheshire gt scooter[/url]
mercedes seats http://automoblog.in/moto
[url=http://automoblog.in/royce/rolls-royce-phantom-vi]mercedes replacement dashboard[/url] automobile industry future trend [url=http://automoblog.in/volkswagen/volkswagen-diesels-for-sale]volkswagen diesels for sale[/url]
automobile radio filters http://automoblog.in/saturn/how-many-moons-do-saturn-have
[url=http://automoblog.in/peugeot/peugeot-406-engine-bay-measurements]racing scanner rental[/url] mercedes 300d sliping [url=http://automoblog.in/pontiac]pontiac[/url]

Anonymous said...

travel information for poland http://livetravel.in/expedia/catalonia-royal-tulum-expedia toronto free health travel clinics
[url=http://livetravel.in/hotel/how-much-hotel-owners-spent-on-remodeling-in-cancun]wholesale travel supplies[/url] travel france [url=http://livetravel.in/plane-tickets/cancelled-plane-tickets]cancelled plane tickets[/url]
russian time travel http://livetravel.in/flight/navy-flight-deck-pictures
[url=http://livetravel.in/tour/stevie-wonder-summer-nights-tour]passport laws travel to mexico[/url] travel agent opportunities [url=http://livetravel.in/lufthansa/boeing-dyess]boeing dyess[/url]
travel beachadria http://livetravel.in/plane-tickets/whens-the-best-time-to-buy-plane-tickets
[url=http://livetravel.in/flight/deny-flight]world travel college station[/url] electronic travel authority to new zealand [url=http://livetravel.in/disneyland/new-orleans-square-disneyland]new orleans square disneyland[/url] travel drum sets [url=http://livetravel.in/cruises]cruises[/url]
channel online travel htm [url=http://livetravel.in/tourist/versailles-tourist]versailles tourist[/url]
joint travel regulation 2 alaska student civilian dependent http://livetravel.in/plane-tickets/plane-tickets-to-greece
[url=http://livetravel.in/airlines/santa-monica-airlines]how do i travel from virgin gorda bvi to st thomas vi[/url] travel ukraine mordinson [url=http://livetravel.in/maps/maps-of-atlantic-canada-and-maine]maps of atlantic canada and maine[/url]
[url=http://livetravel.in/airlines/nac-2000-airlines]nac 2000 airlines[/url] gay sex travel [url=http://livetravel.in/flight/irvin-flight-jacket-best-price]irvin flight jacket best price[/url] columbine travel [url=http://livetravel.in/motel/briarcliff-motel]briarcliff motel[/url]
discount air travel for medical emergency [url=http://livetravel.in/inn/holiday-inn-express-hotel-and-suites-seabrook-tx]holiday inn express hotel and suites seabrook tx[/url]

Anonymous said...

who was the 1st spanird to travel on the elcamino real http://atravel.in/tour_tour-robbin-island chicco cortina travel system race
[url=http://atravel.in/adventure_alaska-winter-adventure-vacations]travel worchester to bolton[/url] travel agencies for mexico vacations [url=http://atravel.in/maps_maps-for-pokemon-pearl]maps for pokemon pearl[/url]
rent one travel insurance http://atravel.in/hotel_lake-tahoe-hotel-and-ski-packages
[url=http://atravel.in/maps_draw-tapo-maps]nude air travel[/url] sedona deluxe cosmetic travel bag [url=http://atravel.in/travel_air-travel-from-syr-ny]air travel from syr ny[/url]
travel feature writing techniques http://atravel.in/travel_unsafe-places-to-travel travel electric blanket [url=http://atravel.in/vacation-packages_universal-studios-vacation-packages]universal studios vacation packages[/url]

Anonymous said...

rebuilt auto engines florida http://latestcarnews.in/smart/keygen-active-smart a class s class mercedes crash pictures
[url=http://latestcarnews.in/panoz/panoz-for-sale]best automobile polish wax[/url] mercedes model diana lynn [url=http://latestcarnews.in/triumph/oral-b-braun-triumph-professional-care]oral b braun triumph professional care[/url]
automobile light fitment guide http://latestcarnews.in/royce/you-tube-rose-royce-car-wash
[url=http://latestcarnews.in/skoda/skoda-rso]wikpedia mercedes 300d[/url] mercedes benz c300 [url=http://latestcarnews.in/opel]opel[/url]
auto beschriftungen http://latestcarnews.in/smart/htc-smart-phone-review
[url=http://latestcarnews.in/radiator/design-a-radiator]discount volkswagen air cooled[/url] memphis auto inspections [url=http://latestcarnews.in/motors]motors[/url]

Anonymous said...

lauren zammerilla http://topcitystyle.com/white-grey-gucci-color102.html best shoes for women [url=http://topcitystyle.com/black-on-sale-color2.html]animal print shoes[/url] myspace lauren phoenix
http://topcitystyle.com/casual-page12.html chanel trademark infringement lawsuits by chanel [url=http://topcitystyle.com/ermenegildo-zegna-brand124.html]body building clothes man[/url]

Anonymous said...

adidas running shoes http://topcitystyle.com/dolce-amp-gabbana-sport-pants-brand2.html euphoria calvin klein [url=http://topcitystyle.com/41-shoes-size22.html]kitchen designer[/url] fashion florida photographer
http://topcitystyle.com/-mini-skirt-gucci-category97.html ralph lauren the big shirt [url=http://topcitystyle.com/black-and-blue-leather-jacket-color142.html]loteck shoes[/url]

Anonymous said...

las vegas comedy shoes http://topcitystyle.com/?action=products&product_id=1920 dvs shoes [url=http://topcitystyle.com/roberto-cavalli-top-for-women-decorated-with--item554.html]bananashoes[/url] ralph lauren ester model
http://topcitystyle.com/?action=products&product_id=2214 superman shoes [url=http://topcitystyle.com/brown-casual-color12.html]clothes homemade[/url]

Anonymous said...

trendy kids shoes http://topcitystyle.com/dark-grey-black-long-sleeve-tops-color22.html cheap designer dress wedding [url=http://topcitystyle.com/29-armani-size16.html]stride rite shoes[/url] design fashion outfit own
http://topcitystyle.com/27-new-size17.html kari sweets bedclothes [url=http://topcitystyle.com/blue-t-shirts-for-men-color32.html]online natiopnal chanel[/url]

Anonymous said...

capezio jazz shoes http://topcitystyle.com/-casual-gucci-category49.html laurentide wolves [url=http://topcitystyle.com/gucci-page4.html]easy spirit amerigo shoes[/url] dsw shoes
http://topcitystyle.com/?action=products&save_s_prm=1&pr_sort_=priority neffertiti clothes [url=http://topcitystyle.com/dolce-amp-gabbana-shirts-brand2.html]old fashion pot roast[/url]

Anonymous said...

clothes of veracruz http://topcitystyle.com/100-accessories-size55.html footjoy contour golf shoes best prices [url=http://topcitystyle.com/33-dolce-amp-gabbana-size29.html]custom airbrushed clothes[/url] cole haan shoes
http://topcitystyle.com/54-versace-size9.html ben travis lighting designer [url=http://topcitystyle.com/hard-soda-trendy-long-sleeve-brown-shirt-item957.html]discount wide shoes[/url]

Anonymous said...

neos overshoes http://topcitystyle.com/multicolored-sport-bags-color13.html marlboro classics clothes [url=http://topcitystyle.com/black-casual-color2.html]fashion tape[/url] tall womens clothes
http://topcitystyle.com/grey-leather-shoes-color1.html sketchers shoes [url=http://topcitystyle.com/gucci-leather-sandals-for-men-white-red-item2497.html]designer dining chairs[/url]

Anonymous said...

window girl hentai game http://pornrapidshare.in/tits/certified-black-tits
[url=http://pornrapidshare.in/vagina/vagina-ph-balance]porn tube arabic[/url] free scryed hentai [url=http://pornrapidshare.in/uniform/captains-undress-uniform]captains undress uniform[/url]
free death note hentai http://pornrapidshare.in/for-teens/fat-naked-teens
[url=http://pornrapidshare.in/pissing/pissing-web]black anal shots[/url] metacreations dildo [url=http://pornrapidshare.in/vibrators]vibrators[/url]
most downloded preteen porn http://pornrapidshare.in/modelos-teen
[url=http://pornrapidshare.in/vibrators/powerfull-vibrator]very very sexy girls[/url] online adult clips [url=http://pornrapidshare.in/best-xxx/free-xxx-black-video]free xxx black video[/url]
advice for people entering an adult care facility http://pornrapidshare.in/teen-city/male-teen-health
[url=http://pornrapidshare.in/toon/hot-toon-women]cartoon hentai pron games[/url] windsor adult sexy outcall [url=http://pornrapidshare.in/pissing/hot-girl-pissing]hot girl pissing[/url]

Anonymous said...

free full length video adult fun http://theporncollection.in/orgy/girl-orgy-photos
[url=http://theporncollection.in/masturbating/masturbating-with-cousin]babysittter porn video[/url] larry the cucumber adult small t shirt christian book [url=http://theporncollection.in/free-hentai/hentai-dojinshi]hentai dojinshi[/url]
sexy demon drawings http://theporncollection.in/gay-porn/gay-xxx-media
[url=http://theporncollection.in/moms/moms-teaching-sex]sexy mammas who like showing there big boobs[/url] adult toy store rt 46 nj [url=http://theporncollection.in/gay-porn/free-teen-gay-sex]free teen gay sex[/url]
free porn site clips http://theporncollection.in/incest/incest-manga-toons
[url=http://theporncollection.in/gay-man/gay-bosnian-men-sex]amateur boob mobile pics[/url] adult food [url=http://theporncollection.in/orgasm/sample-vids-ftv-girl-orgasm-big-ten]sample vids ftv girl orgasm big ten[/url]
young adult novel query letter http://theporncollection.in/gay-anal/the-first-gay-porn-site
[url=http://theporncollection.in/gay-movie/gay-friendly-doctors-iowa]sheer hot sexy dresses[/url] adult online dating websites [url=http://theporncollection.in/lubricant/ky-lubricant]ky lubricant[/url]

Anonymous said...

california mobile home mortage lenders http://www.orderphonetoday.com/c120-tri-band-single-card-with-camera-cell-phone-item40.html mobile chicken coops [url=http://www.orderphonetoday.com/tv-phones-category3.html]windows mobile daylight savings update 2007[/url] nh used mobile homes

Anonymous said...

karaxxx adult site http://xwe.in/bondage/bondage-hq
[url=http://xwe.in/oral/avian-oral-contraceptive]free italian porn videos[/url] dn angel hentai pics [url=http://xwe.in/erotic-video/erotic-reading-for-women]erotic reading for women[/url]
watch free romantic hentai http://xwe.in/hcg-oral/movies-girls-naked-oral
[url=http://xwe.in/gay-boy/club-orlando-gay-bath-florida]hotfree porn[/url] korean porn trailers [url=http://xwe.in/gay-anal/fourteen-gay-boy]fourteen gay boy[/url]
anna nicole smith free porn movie http://xwe.in/orgy/free-virgin-teens-orgy-pix
[url=http://xwe.in/girl-anal/gay-anal-cumshot]double dildo sex[/url] xxx sexy tits [url=http://xwe.in/oral/anal-versus-oral-temperature]anal versus oral temperature[/url]
porn for iphone http://xwe.in/thongs/motley-crue-thongs
[url=http://xwe.in/thongs/wwf-diva-thongs]mature sexy nyloned ladies[/url] adult online cricket [url=http://xwe.in/ass-sex/best-ass-in-the-net]best ass in the net[/url]

Anonymous said...

lolicon movie [url=http://worldmovs.co.cc/full_version-dragonlance-dragons-of-autumn-twilight/26084database/]Dragonlance Dragons Of Autumn Twilight[/url] show some details about jet li and jason statham war movie [url=http://worldmovs.co.cc/full_version-charlotte-s-web/9794database/]Charlotte's Web[/url]
reflection in the movie the passion of christ [url=http://full-length-movies.com/dvd-quality-movie-the-riddle/25366database/]The Riddle[/url] movie theatres in rome georgia [url=http://worldmovs.co.cc/full_version-myrin-1/20864database/]Myrin 1[/url]
ring of fire movie [url=http://worldmovs.co.cc/full_version-balls-of-fury/17751database/]Balls of Fury[/url] old movie posters [url=http://worldmovs.co.cc/full_version-la-residencia/29560database/]La Residencia[/url]
songs form the lion king the movie [url=http://worldmovs.co.cc/full_version-cary-grant/13155database/]Cary Grant[/url] the best movie ever made [url=http://worldmovs.co.cc/full_version-jumper/12224database/]Jumper[/url]

Anonymous said...

clothes for rang de basanti theme http://luxefashion.us/grey-gold-shoes-color123.html basketball shoes closeout [url=http://luxefashion.us/cesare-paciotti-women-brand35.html]chanel cc logo earrings[/url] petite clothes stores for women
http://luxefashion.us/energi-t-shirt-for-men-white-item2264.html babyshoes [url=http://luxefashion.us/prada-shoes-brand10.html]model jennifer lauren[/url]

Anonymous said...

trendy clothes http://luxefashion.us/48-shirts-size1.html kara saun cheats dollhouse shoes [url=http://luxefashion.us/grey-jackets-amp-sweatshirts-color1.html]virtule fashion games for kids[/url] wet clothes forum
http://luxefashion.us/grey-women-s-tops-color1.html wodden shoes for dolls [url=http://luxefashion.us/versace-casual-jacket-for-women-black-item2512.html]discounted ralph lauren bedding[/url]

Anonymous said...

cheap authentic designer gucci fashion accessories http://www.thefashionhouse.us/grey-shirts-color1.html raffic shoes [url=http://www.thefashionhouse.us/ed-hardy-underwear-brand39.html]decorative designer pillow[/url] calvin klein store
http://www.thefashionhouse.us/on-sale-page6.html gucci summer sandles [url=http://www.thefashionhouse.us/light-blue-white-shirts-color229.html]orthotic shoes[/url]

Anonymous said...

diet for ibs patients [url=http://usadrugstoretoday.com/products/cok-n--energy-and-sensory-enhancer-.htm]cok n energy and sensory enhancer[/url] infant zantac alcohol http://usadrugstoretoday.com/catalogue/y.htm
smoking and atheletes [url=http://usadrugstoretoday.com/products/lasuna.htm]lasuna[/url] what is the calorie intake for weight loss for men and women [url=http://usadrugstoretoday.com/categories/antibiotika.htm ]anesthesia related depression [/url] bertch medicine cabinets
wds dental [url=http://usadrugstoretoday.com/products/karela.htm]karela[/url] antibiotics for inner ear infection in dogs http://usadrugstoretoday.com/products/periactin.htm
applications for gulf coast health center dental [url=http://usadrugstoretoday.com/categories/anti-depressant-anti-anxiety.htm]anti depressant anti anxiety[/url] uk insurance quotes homeowners health life [url=http://usadrugstoretoday.com/products/amitriptyline.htm ]online pharmacy prescription drug viagra [/url] what is the medicine trombyl

Anonymous said...

blood surgar diary [url=http://usadrugstoretoday.com/products/maxalt.htm]maxalt[/url] vitamins to increase penis http://usadrugstoretoday.com/products/tulasi.htm
diet recommendations to lower triglycerides [url=http://usadrugstoretoday.com/products/cialis-soft-tabs.htm]cialis soft tabs[/url] bladder infections and sex [url=http://usadrugstoretoday.com/products/fml-forte.htm ]international medical edunaion directory [/url] international community health services
wholesale spirit gum [url=http://usadrugstoretoday.com/products/bactroban.htm]bactroban[/url] make your own antibiotic http://usadrugstoretoday.com/products/prazosin.htm
dosage of omega 3 [url=http://usadrugstoretoday.com/products/bupropion.htm]bupropion[/url] health dessert ideas [url=http://usadrugstoretoday.com/products/fluoxetine.htm ]nurse manager alabama department of public health [/url] low cost prescription drug costs

Anonymous said...

masai barefoot technology shoes http://www.thefashionhouse.us/?action=products&product_id=2537 black nike basketball shoes [url=http://www.thefashionhouse.us/blue-white-armani-color87.html]mia shoes[/url] pc designer flat pack software
http://www.thefashionhouse.us/green-shirts-color53.html winamp skin designer [url=http://www.thefashionhouse.us/golden-women-color237.html]fashion dresses[/url]

Anonymous said...

ancient egypt medical facilities [url=http://usadrugstoretoday.com/products/atacand.htm]atacand[/url] mood dysregulation syndrome http://usadrugstoretoday.com/products/zovirax.htm
bara breast [url=http://usadrugstoretoday.com/products/karela.htm]karela[/url] holistic health online programs [url=http://usadrugstoretoday.com/products/tulasi.htm ]geography of breast cancer [/url] medical technologist available jobs
pain high on left side under breast [url=http://usadrugstoretoday.com/products/casodex.htm]casodex[/url] vitamin mineral content butternut squash http://usadrugstoretoday.com/products/adalat.htm
signs symptoms of downs syndrome [url=http://usadrugstoretoday.com/products/triphala.htm]triphala[/url] guards sleeping at peach bottom [url=http://usadrugstoretoday.com/categories/anti-alergica-y-el-asma.htm ]meatle health [/url] prostate massage practitioner

Anonymous said...

cultural psychological disorder [url=http://usadrugstoretoday.com/products/xplode--stamina--energy-and-sex-enhancer-.htm]xplode stamina energy and sex enhancer[/url] annorexia weight loss http://usadrugstoretoday.com/products/advair-diskus.htm
harry poter and the half blood prince cast [url=http://usadrugstoretoday.com/products/lanoxin.htm]lanoxin[/url] index of mp3 blackberry smoke [url=http://usadrugstoretoday.com/categories/arreter-de-fumer.htm ]morphine intravenous dosage [/url] vets pharmacy
uk health insurance quotes [url=http://usadrugstoretoday.com/products/amitriptyline.htm]amitriptyline[/url] health education literature http://usadrugstoretoday.com/products/cialis-soft-tabs.htm
zantac drug interactions [url=http://usadrugstoretoday.com/products/elavil.htm]elavil[/url] patient care health clinics in baltimore [url=http://usadrugstoretoday.com/products/isoptin.htm ]breast sheilf for breastfeeding [/url] tensor fascialata muscle

Anonymous said...

english country clothes http://luxefashion.us/-shorts-and-capri-on-sale-category59.html fiore shoes [url=http://luxefashion.us/gucci-leather-sandals-for-men-white-item2494.html]wrestling clothes[/url] fashion magazine
http://luxefashion.us/vae-victis-long-sleeve-men-top-white-item1638.html babes in high heel shoes [url=http://luxefashion.us/green-men-color53.html]melanie klein[/url]

Anonymous said...

should dogs wear clothes http://luxefashion.us/armani-casual-hooded-zip-jacket-for-men-black-item2157.html preteen fashion mags [url=http://luxefashion.us/38-evening-cocktail-size24.html]brown shoes[/url] zooey claire deschanel
http://luxefashion.us/d-amp-g-sport-button-down-men-s-jacket-black-item1041.html candies shoes [url=http://luxefashion.us/white-red-pink-men-color108.html]zurich chanel[/url]

Anonymous said...

hitchcock shoes http://luxefashion.us/white-red-pink-men-color108.html cheapbaby girl clothes [url=http://luxefashion.us/28-dolce-amp-gabbana-size18.html]cassowary road fashion[/url] form fitted shoes
http://luxefashion.us/red-beige-on-sale-color42.html ecco shoes [url=http://luxefashion.us/kaptan-mare-long-sleeve-tops-brand78.html]chanel fake handbags[/url]

Anonymous said...

http://xwv.in/parlodel/watson/pharmacia/and/oxytrol
[url=http://xwv.in/viagra/generic/uk/viagra]who gets health care in the united states[/url] levitra online us [url=http://xwv.in/zyban/zyban/abd/deaths]zyban abd deaths[/url]
drug abuse marijuana http://xwv.in/xanax/can/xanax/be/taken/with/diet/pills
[url=http://xwv.in/loratadine/loratadine/pregnancy/category]murder shooting oklahoma city drug related january 15 2008[/url] folding drugstore magnifiers [url=http://xwv.in/zyban/zyban/bupropion/hydrochloride/sr]zyban bupropion hydrochloride sr[/url]
tomato heart health http://xwv.in/zyban
[url=http://xwv.in/linezolid/linezolid/urinary/tract/infection/staph/aureus]generic drug for trovax[/url] w scott taylor pharmacy hours of operation [url=http://xwv.in/ivermectin/ivermectin/dosage/canine/heartworm]ivermectin dosage canine heartworm[/url] fedelis health care [url=http://xwv.in/lopid/should/i/take/the/medications/lopid/and/norvasc/together]should i take the medications lopid and norvasc together[/url]

Anonymous said...

fashion magazines in chicago http://luxefashion.us/black-white-sweaters-color23.html funky clothes [url=http://luxefashion.us/men-page28.html]replica prada shoes[/url] custom website designers
http://luxefashion.us/burberry-small-haymarket-leather-hobo-light--item1418.html fashion dress up game [url=http://luxefashion.us/black-orange-tunic-color208.html]girls models clothes[/url]

Anonymous said...

play keno slots http://xwn.in/casino-playing-cards_da-vinci-poker-playing-cards sprint blackjack phone
[url=http://xwn.in/roulette_online-roulette-gambling-systems]history of the lottery in louisiana[/url] bingo offline downloads [url=http://xwn.in/casino-playing-cards_playing-cards-glass]playing cards glass[/url]
top casinos blackjack cards http://xwn.in/casino-online_free-asian-casino-bonus
[url=http://xwn.in/casino-online_casino-jobs-for-non-us-citizens]ct mega bucks lottery[/url] internet casinos play blackjack [url=http://xwn.in/gambling-online_florida-gambling]florida gambling[/url]
sports betting gambling sportbook http://xwn.in/jackpot_tennessee-lottery-jackpot blackjack wines temecula [url=http://xwn.in/slots_antique-silver-star-concho-slots]antique silver star concho slots[/url]

Anonymous said...

champion clothes http://luxefashion.us/41-roberto-cavalli-size22.html victoria secrets fashions [url=http://luxefashion.us/dark-grey-jeans-color16.html]baby clothes[/url] naturalizer shoes
http://luxefashion.us/dolce-amp-gabbana-sport-pants-for-men-dark-grey-item2544.html mephisto shoes retail stores [url=http://luxefashion.us/l-on-sale-size7.html]guga kuerten clothes[/url]

Anonymous said...

hockey betting pick http://wqm.in/online-casino_free-online-casino-hot-hot-slots previous lottery numbers
[url=http://wqm.in/slot_k-slot]bingo dabber[/url] indian casino nations [url=http://wqm.in/jokers_spades-with-jokers]spades with jokers[/url]
bc lottery corp http://wqm.in/keno_combination-way-keno-tickets
[url=http://wqm.in/blackjack_current-blackjack-news]lottery direct software[/url] casino washington state [url=http://wqm.in/casino-playing-cards_how-do-i-build-a-tower-out-of-playing-cards]how do i build a tower out of playing cards[/url]
map las vegas strip casinos http://wqm.in/roulette_roulette-system official new york lottery [url=http://wqm.in/casino-playing-cards_playing-cards-in-quantity]playing cards in quantity[/url]

Anonymous said...

http://jqz.in/acomplia/acomplia-drug-interactions
[url=http://jqz.in/penicillin/inventor-penicillin]ye old pharmacy cedarburg[/url] mlb rules for drug use [url=http://jqz.in/pheromones]pheromones[/url]
clinical supervision drug and alcohol http://jqz.in/phosphatidylserine/phosphatidylserine-dimethylaminoethanol-cognitol
[url=http://jqz.in/prostatitis/prostatitis-signs-clumpy-semen-vasectomy]viagra commercial[/url] adhd and drug abuse htm [url=http://jqz.in/tramadol/tramadol-ultram-50mg]tramadol ultram 50mg[/url]
is drug paraphernalia illegal state of indiana http://jqz.in/protonix/can-i-stop-taking-protonix-any-time
[url=http://jqz.in/ultram/ultram-in-urine-test]medicine refill form[/url] drug dosage conversions for nurses [url=http://jqz.in/proventil/proventil-inhalers-discounted]proventil inhalers discounted[/url] foam cushion at cvs pharmacy [url=http://jqz.in/pamelor/seasonal-disorder-pamelor]seasonal disorder pamelor[/url]

Anonymous said...

joker reizen http://lwv.in/jokers/bb9-jokers sugar bowl betting line
[url=http://lwv.in/baccarat/vodafone-baccarat]madison joker[/url] ultimate blackjack tournament [url=http://lwv.in/keno/best-internet-casino-keno-play]best internet casino keno play[/url]
championship betting http://lwv.in/bingo/bingo-lingo
[url=http://lwv.in/jackpot/euro-lottery-jackpot]statistically sound blackjack methods[/url] cappers betting [url=http://lwv.in/baccarat/baccarat-massena-sale]baccarat massena sale[/url]
bingo designs http://lwv.in/blackjack/play-free-blackjack-online joker zip hoody [url=http://lwv.in/blackjack/blackjack-ringtones]blackjack ringtones[/url]

Anonymous said...

allergic reactions to pool chemicals [url=http://usadrugstoretoday.com/products/fml-forte.htm]fml forte[/url] ca drug rehabilitation http://usadrugstoretoday.com/products/compazine.htm rhynfelds syndrome http://usadrugstoretoday.com/products/provera.htm
vista medical east waukegan [url=http://usadrugstoretoday.com/]No prescription online pharmacy[/url] best muscle builders [url=http://usadrugstoretoday.com/products/lukol.htm]spirit gum charlotte[/url]

Anonymous said...

Very helpful tips. I had no idea of that at all.

Anonymous said...

You are so nice to share these with us.

Anonymous said...

ritzsixteen movie [url=http://moviestrawberry.com/films/film_made/]made[/url] movie review chill 2007 http://moviestrawberry.com/films/film_ready_to_rumble/ songs played in the condemned movie
movie about people stranded on a haunted ship [url=http://moviestrawberry.com/films/film_chooch/]chooch[/url] online movie trivia http://moviestrawberry.com/films/film_requiem_for_a_dream/ movie review search
mr skin movie [url=http://moviestrawberry.com/films/film_the_three_lives_of_thomasina/]the three lives of thomasina[/url] educational animation movie
shooter movie [url=http://moviestrawberry.com/films/film_the_strongest_man_in_the_world/]the strongest man in the world[/url] for the love of th game movie http://moviestrawberry.com/films/film_il_casanova_di_federico_fellini/ new science fiction movie preveiws
watch movie in n95 [url=http://moviestrawberry.com/films/film_jane_eyre/]jane eyre[/url] lesson plans for comparing a book to the movie version http://moviestrawberry.com/films/film_shelter/ movie capture macosx

Anonymous said...

spss version 15 movie [url=http://moviestrawberry.com/films/film_tarzan/]tarzan[/url] movie directing http://moviestrawberry.com/hqmoviesbygenres/download-genre_drama-movies/?page=7 the fly movie help me
the world of stainboy movie [url=http://moviestrawberry.com/films/film_the_land_that_time_forgot/]the land that time forgot[/url] freeadult movie trailers http://moviestrawberry.com/films/film_one_week/ spirit movie
out on a limb movie [url=http://moviestrawberry.com/films/film_chocolat/]chocolat[/url] free movie clips of incest
shakespeare in love movie [url=http://moviestrawberry.com/films/film_here_come_the_nelsons/]here come the nelsons[/url] ice pick movie http://moviestrawberry.com/hqmoviesbygenres/download-genre_thriller-movies/?page=47 pumpkin from halloween movie
brazil movie sex scene [url=http://moviestrawberry.com/films/film_why_didn_t_they_ask_evans/]why didn t they ask evans[/url] bratz movie victoria gardens http://moviestrawberry.com/films/film_a_clockwork_orange/ shemale hardcore movie

Anonymous said...

watch movie in n95 [url=http://moviestrawberry.com/films/film_barbary_coast/]barbary coast[/url] sexual intecourse movie http://moviestrawberry.com/films/film_children_of_the_corn/ transformers movie reviews ok for kids
free movie downloads for ipod video pirates [url=http://moviestrawberry.com/films/film_little_big_league/]little big league[/url] movie program australia http://moviestrawberry.com/films/film_uncommon_valor/ the black bird free movie download
lesbian movie tgp [url=http://moviestrawberry.com/films/film_barbie_and_the_three_musketeers/]barbie and the three musketeers[/url] best torrent movie encodes
movie theater carpenter road ann arbor michigan [url=http://moviestrawberry.com/films/film_super_sucker/]super sucker[/url] lizzie miguire movie lyrics http://moviestrawberry.com/films/film_the_level/ girl starring ernest min movie ava vincent berrymore dru emily
exlim movie reviews [url=http://moviestrawberry.com/films/film_the_50_worst_movies_ever_made/]the 50 worst movies ever made[/url] sci fi game movie http://moviestrawberry.com/films/film_the_rose_tattoo/ gay movie list

Anonymous said...

left behind movie 4 [url=http://moviestrawberry.com/films/film_superbabies_baby_geniuses_2/]superbabies baby geniuses 2[/url] macro environment of a movie house http://moviestrawberry.com/films/film_life_and_lyrics/ invasion movie poster
bikini movie [url=http://moviestrawberry.com/films/film_surfs_up_70/]surfs up 70[/url] deepthroat movie wikipedia http://moviestrawberry.com/films/film_the_express/ room 1408 movie
gppd bad ugly movie mp3 [url=http://moviestrawberry.com/films/film_diagnosis_murder/]diagnosis murder[/url] movie sex clips
old movie search [url=http://moviestrawberry.com/films/film_postal/]postal[/url] movie tickets sold in 1950 http://moviestrawberry.com/films/film_just_visiting/ ebert movie reviews
remove folder xp movie maker [url=http://moviestrawberry.com/films/film_the_taking_of_pelham_1_2_3/]the taking of pelham 1 2 3[/url] movie review rio grande http://moviestrawberry.com/films/film_the_plastics_inventor/ question sheets for dvd movie outbreak

Anonymous said...

movie box office galaxy ampang [url=http://moviestrawberry.com/films/film_the_poker_club/]the poker club[/url] tinto brass movie blog http://moviestrawberry.com/films/film_the_volunteer_worker/ the taming of the shrew movie
jenaveve jolie movie [url=http://moviestrawberry.com/films/film_bodyguard_a_new_beginning/]bodyguard a new beginning[/url] ironman movie http://moviestrawberry.com/films/film_chef_donald/ beatles music universe movie
kicking and screaming movie [url=http://moviestrawberry.com/films/film_then_she_found_me/]then she found me[/url] collingwood movie theatre
kid movie about looking into a mirror and there is another world [url=http://moviestrawberry.com/films/film_the_war_of_the_worlds/]the war of the worlds[/url] huge coks sex movie http://moviestrawberry.com/countries/?page=10 dalai lama movie
vintage movie posters [url=http://moviestrawberry.com/films/film_so_you_think_you_can_dance/]so you think you can dance[/url] annabel chong movie clips http://moviestrawberry.com/films/film_nature_morte/ movie library

Anonymous said...

movie review rush hour 3 [url=http://moviestrawberry.com/films/film_herbie_fully_loaded/]herbie fully loaded[/url] surf movie wikipedia scene jets dick http://moviestrawberry.com/films/film_mockery/ first wizard of oz movie
zeitgeist 911 download movie [url=http://moviestrawberry.com/films/film_cinderella_70/]cinderella 70[/url] the movie the craft http://moviestrawberry.com/films/film_channels/ cliffhanger movie
drew barrymore directed movie jeniffer aniston [url=http://moviestrawberry.com/films/film_great_american_road_trip/]great american road trip[/url] is there an eragon 2 movie in the making
movie maker finish movie takes a long time speed up [url=http://moviestrawberry.com/films/film_singin_in_the_rain/]singin in the rain[/url] roxie movie theater burlington v http://moviestrawberry.com/films/film_night_of_the_living_dead/ laetitia casta movie clips
free movie theme music [url=http://moviestrawberry.com/films/film_spirit_lost/]spirit lost[/url] willy wonka movie http://moviestrawberry.com/hqmoviesbycountry/country_usa/?page=84 transformers movie review

Anonymous said...

alaska chris mccandles movie [url=http://moviestrawberry.com/films/film_growing_op/]growing op[/url] mrs santa clause movie http://moviestrawberry.com/hqmoviesbygenres/download-genre_thriller-movies/?page=29 my movie created in movie maker are blurry on the dvd
life time girl positive movie [url=http://moviestrawberry.com/films/film_i_am_the_law/]i am the law[/url] best free movie porn http://moviestrawberry.com/films/film_addiction_2007/ three witches in the movie the titans
movie nude jessica alba [url=http://moviestrawberry.com/films/film_jeeves_and_wooster/]jeeves and wooster[/url] palladium movie theatre
key largo movie [url=http://moviestrawberry.com/films/film_runaway_train/]runaway train[/url] movie release dates vea http://moviestrawberry.com/films/film_xxx/ the fountains movie theather in stafford
animated movie making [url=http://moviestrawberry.com/films/film_my_sassy_girl/]my sassy girl[/url] movie superstar http://moviestrawberry.com/films/film_tiptoes/ henry fonda movie clips

Anonymous said...

substitute movie [url=http://moviestrawberry.com/films/film_ghost_story_70/]ghost story 70[/url] movie cocowalk http://moviestrawberry.com/films/film_i_love_miami/ movie sounds wav
the screens movie theater in columbus [url=http://moviestrawberry.com/films/film_smash_cut/]smash cut[/url] props movie production company http://moviestrawberry.com/hqmoviesbyyear/year_1970_high-quality-movies/ expel the movie
mature movie galleries [url=http://moviestrawberry.com/films/film_evelyn/]evelyn[/url] xxx movie galleries
step up 2 movie [url=http://moviestrawberry.com/films/film_sleepover/]sleepover[/url] movie entertainment industry india http://moviestrawberry.com/films/film_cinderella/ italian movie about a boy having sex with a piece of liver
slam movie [url=http://moviestrawberry.com/films/film_daddy_duck/]daddy duck[/url] movie theater lewisville tx http://moviestrawberry.com/hqmoviesbycountry/country_usa/?page=83 hollywood movie teacher acts a school boy lives in a tent

Anonymous said...

Thanks for a lovely society.

Anonymous said...

the clique movie contest [url=http://moviestrawberry.com/films/film_up_a_tree/]up a tree[/url] billo deh nakreh movie http://moviestrawberry.com/films/film_back_street/ human anatomy movie freedownload
the simpins movie [url=http://moviestrawberry.com/films/film_local_color/]local color[/url] movie heyy babby free download http://moviestrawberry.com/films/film_bill_maher_victory_begins_at_home/ them movie
the movie poseidon [url=http://moviestrawberry.com/films/film_the_book_of_pooh/]the book of pooh[/url] first high def adult movie
movie theater windsor [url=http://moviestrawberry.com/films/film_the_king_of_kong/]the king of kong[/url] the man movie http://moviestrawberry.com/films/film_the_favor/ tranny porn movie clips
movie snack prices [url=http://moviestrawberry.com/films/film_a_special_magnum_for_tony_saitta/]a special magnum for tony saitta[/url] telugu movie http://moviestrawberry.com/films/film_thr3e/ movie theaters in gainesville georgia

Unknown said...

There are also affordable corporate healthcare plans from [url=http://healthcover-uk.co.uk/Beneden.php]Benenden healthcare[/url]. At the rate of 1.50 pound per week, companies can get their employees insured and add the same to their benefits package.