Friday 19 August 2011

அன்னா ஹஸாரே...!



அன்னா ஹஸாரே
செய்யுறது டாப்பு...
காங்கிரஸுக்கு
விழப்போகுது ஆப்பு...!
----------------------------------
உண்ணாவிரதம்
ஜனநாயக உரிமை!
ஏன் இல்லை
காங்கிரஸுக்கு பொறுமை!
ஊழலை அகற்றுவது
நம் கடமை!
இல்லையேல்
நமக்கிருக்காது உடமை!
----------------------------------
நீ ஊழலை அழிக்க‌
பாடுபடுகிறாய்!
பலர் உன்னை அழிக்க‌
பாடாய் படுகிறார்கள்!
----------------------------------
நீ உண்ணாவிரதம்
இருக்கிறாய்
ஊழல் உண்ணவர்களை
பிடிக்க!
----------------------------------
திரும்பிப் பார்க்கிறது
உலகம் உன்னை
திறந்து விடு நீ
ஊழல் ஒழிப்பின் கண்ணை!
----------------------------------
அன்னா ஹஸாரே
நல்லா கழட்டுறாரே
காங்கிரஸின் டெளசரை!
----------------------------------
ஊழலை ஒழிக்க‌
முயல்கிறவரை
ஒழிக்க முயல்கிறது
ஊழல்!
----------------------------------

4 comments:

Elayaraja Sambasivam said...

அன்னா ஹஸாரே அவர்களை வரவேற்போம், ஊழல்வாதிகளை துரத்தியடிப்போம்.
--வந்தே மாதரம்

Anonymous said...

அன்னா கசரே ஒரு டுபாக்கூர்... தனி மனித விளம்பரம்... இந்திய தேசியத்தை வளக்க வந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் முகமூடி...

Anonymous said...

நி என்ன காங்கிரஸ் காரனா? மூன்று வண்ணத்தில படம் போட்டுறக்க..

Anonymous said...

well done saba, very good kavidhais--arjun