Sunday, 2 January 2011

பார்க்கிறேன்!


நீ பார்க்காத போது
நான் உன்னை பார்க்கிறேன்

நீ பார்க்கிற போதும்
நான் உன்னை பார்க்கிறேன்

யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்
நான் உன்னை பார்க்கிறேன்

நீ என் அருகில்
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
நான் உன்னை பார்க்கிறேன்

ஏனென்றால்
உன்னை பார்ப்பதை போன்றதொரு
சுகமான செயல்
வேறொன்றுமில்லை
இவ்வுலகில் எனக்கு...!

No comments: