tag:blogger.com,1999:blog-1549239008297965188.post9198497511777019255..comments2023-04-20T07:31:44.066-07:00Comments on மார்கழி: போக்குவரத்து காவல்துறையின் வழிபறி வசூல்!ரெத்தினசபாபதிhttp://www.blogger.com/profile/04137289875015445993noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1549239008297965188.post-7218992416376093712010-02-19T14:35:38.502-08:002010-02-19T14:35:38.502-08:00saba
supersaba

superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-21478681548792486352010-01-28T06:55:42.315-08:002010-01-28T06:55:42.315-08:00சிக்னல் பச்சையில் இரு விநாடி இருக்கும் போது சிக்ன...சிக்னல் பச்சையில் இரு விநாடி இருக்கும் போது சிக்னல் கிராஸ் பண்ணுவதாகவும் பணம் கேக்கும் அவலத்தை மறந்துட்டிங்க. மத்திய கைலாஷ் சிக்னலில் பச்சை விளக்கில் இரு விநாடி இருக்கும் போது கிராஸ் பண்ணிய என்னிடம் 100 வாங்கிய (அனைத்தும் என்னிடம் இருந்தும்) அந்த அயோக்கியர்களை என்ன செய்ய. நல்ல ஆக்கம் சார்Pinnai Ilavazhuthihttps://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-12596995501520883422010-01-27T21:21:54.166-08:002010-01-27T21:21:54.166-08:00கத்திப்பாரா பாலத்தில் போகக்கூடிய வேகம் எவ்வளவு தெர...கத்திப்பாரா பாலத்தில் போகக்கூடிய வேகம் எவ்வளவு தெரியுமா?
சிரிக்காதீங்க
20 கி.மீட்டர். அங்கு போர்ட் வைத்திருக்கார்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-25481750107378132092010-01-27T21:20:26.588-08:002010-01-27T21:20:26.588-08:00பல வேளைகளில் இவர்கள் மீது எனக்கு அனுதாபம் தான் வரு...பல வேளைகளில் இவர்கள் மீது எனக்கு அனுதாபம் தான் வருது,சாலையின் நட்ட நடுவே பல வாகனங்களுக்கு நடுவே நம்மூர் வெய்யிலில் கை மூலம் போக்கு வரத்தை சரி செய்யும் பணி சாதாரணமானது அல்லவே!! இருந்தாலும் இத்துறையில் லஞ்சம் என்பது “உள்ளங்கை நெல்லிக்கணி” என்பது படங்கள்,திரைப்படங்கள் மட்டும் செய்திதாள்களில் பல முறை சொல்லப்பட்டாலும் அதை தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி அரசாங்கம் காட்டிக்கொள்வதில்லை என்பது தான் சோகம்.
சமீபத்தில் என் மனைவியை நிறுத்தி ஸ்கூட்டில் வேகமாக போனதாக சொல்லி 1500 ரூபாயில் இருந்து ஆரம்பித்து கடைசியில் 300 ரூபாய் வாங்கிக்கொண்டு விட்டனராம்.ஆமாம் இந்த Over Speed என்பதை கோர்ட்டுக்கு போனால் எப்படி என்று அங்கு நிரூபிக்க வேண்டாமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-28170111708425115432010-01-27T18:52:08.204-08:002010-01-27T18:52:08.204-08:00///உளவுப்பிரிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் காவல்த...///உளவுப்பிரிவுகளை தன்னகத்தே வைத்திருக்கும் காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இந்த அக்கிரமம் தெரியாமல் இருக்குமா... தெரியும் நன்றாக தெரியும்... DGP க்கு தெரியாமல் இருக்குமா... அவருக்கும் தெரியும்... காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இது தெரியாமலா இருக்கும்... தெரியும் அவருக்கும் நன்றாக தெரியும்... அப்புறம் ஏன் இப்படி... அப்புறம் ஏன் இப்படி.... அதுதான் தெரியாது!////

ஏன் தெரியாது?....
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த பண்பினால்தான்.

////'ஐயா ரொம்ப ஸ்ட்ரிக்ட்... அவர்கிட்ட போனின்னா 1000, 2000 ன்னு பைன் போட்டு தீட்டிடுவாரு... என்கிட்டயே ஒரு 500 கொடுத்துட்டு சத்தம் இல்லாம போயிடு...'

என்று மூச்சு விடாமல் உபதேசம் செய்து கொண்டிருந்தாலும் ரோட்டில் ஒரு கண்ணிருக்கும்... அடுத்த இளுச்சாவாயனுக்கு வலை வீச்சு...

'அவ்வள்வு பணம் இல்லை சார்...'

'சட்டம் தெரியாம பேசறய்யா... ஏதோ உன் முகத்துக்காகத் தான் பாக்குறேன்... சரி சரி... ஒரு 200 ரூபாயாவது எடு...'

'அவ்வளவு பணமும் இல்லை சார்...'

'என்னாய்யா ரோதனையா போச்சு... ஒரு 100வது கொடு...'

'அவ்வளவு இல்ல சார்...'

'எவ்வளவு தான்யா இருக்கு...'

'10 ரூபா தான் இருக்கு...'

'சரி சரி.. அதயாவது எடு... ஏதோ உன் முகத்துக்காகத் தான் விடறன்... போ...'////

இதை நான் வழிமொழிகிறேன்.
எனக்கும் இப்படியான ஒரு அனுபவம் கிடைத்தது....
என் அறிவுரை: அவர்களிடம் பயபடாதீர்கள். என்னிடம் காசு இல்லை என்பதையே திரும்ப திரும்ப சொல்லிகொண்டிருங்கள். பாக்கெட்டில் 10 ரூபாய் சில்லறை எப்போதும் வைத்திருங்கள் -சில்லலறைகளுக்கு கொடுக்க....

rengaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-66950140460317005352010-01-27T17:31:28.686-08:002010-01-27T17:31:28.686-08:00ennatha solla. ivanuha thirunthave mattainga...
w...ennatha solla. ivanuha thirunthave mattainga...

www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.com