tag:blogger.com,1999:blog-1549239008297965188.post1909487409887530417..comments2023-04-20T07:31:44.066-07:00Comments on மார்கழி: மானாட மயிலாடவா இல்லை நீ ஓட நான் ஓடவா!ரெத்தினசபாபதிhttp://www.blogger.com/profile/04137289875015445993noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1549239008297965188.post-59709840534687317132009-12-11T07:37:46.563-08:002009-12-11T07:37:46.563-08:00//இதுல கற்புக்கரசி குஷ்பு தீர்ப்பு சொல்ற தோரனையப் ...//இதுல கற்புக்கரசி குஷ்பு தீர்ப்பு சொல்ற தோரனையப் பார்த்தா பச்ச குழந்தை கூட பார்த்தது போதும்னு படுக்க போயிடும் அப்பவே//

கற்புக்கரசி....ஹா ஹா ஹா..காப்பியடிச்ச மாராட்ட புரோகிராம்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-33982946917990116882009-12-11T05:37:45.616-08:002009-12-11T05:37:45.616-08:00ஐயோ சாமீ எப்போ இவங்க அலபராய நிப்பாட்டுவாங்க கொஞ்சம...ஐயோ சாமீ எப்போ இவங்க அலபராய நிப்பாட்டுவாங்க கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
ஏற்கெனவே அடிக்கடி வந்து வீல் சேர் ஆளுக பயங்காடுறாங்க இதுலே இவங்க வேற மூணு பேரா
வந்து நம்மள சாகடிக்கிறாங்க பாக்கிறதில்லே எசமான் ...... பாக்கிறதில்லே எசமான் ......hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-39033305114941480022009-12-11T03:16:51.575-08:002009-12-11T03:16:51.575-08:00//தும்பிக்கையில்லாத யானை கணக்கா மூன்று பேரும் நீதி...//தும்பிக்கையில்லாத யானை கணக்கா மூன்று பேரும் நீதிபதி சீட்டுல வந்து உட்காந்தவுடனேயே ஆடிகாத்துல அரளிப்பூ கொட்டுற மாதிரி அரங்கமே ஒரே அல்லு தான்//

excellent comment..மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-83000933555462566072009-12-11T01:30:47.325-08:002009-12-11T01:30:47.325-08:00என்னாத்த சொல்றது எல்லாம் நம்ம தலைவிதி ,,இத எல்லாம்...என்னாத்த சொல்றது எல்லாம் நம்ம தலைவிதி ,,இத எல்லாம் பார்த்து தொலைக்கனும்னு எழுதியிருக்கு,,
கொடுமைடா சாமி்!!!!Good citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.com