tag:blogger.com,1999:blog-1549239008297965188.post1085361239789112783..comments2023-04-20T07:31:44.066-07:00Comments on மார்கழி: நடந்தது என்ன - இரண்டாம் பாகம்!ரெத்தினசபாபதிhttp://www.blogger.com/profile/04137289875015445993noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1549239008297965188.post-61741885609576850282010-02-12T07:23:12.126-08:002010-02-12T07:23:12.126-08:00This is called as sleep paralysis. Nothing to worr...This is called as sleep paralysis. Nothing to worry.<br /><br />http://en.wikipedia.org/wiki/Sleep_paralysis#Symptoms_and_characteristicsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-79157040006659884612010-02-12T07:22:22.556-08:002010-02-12T07:22:22.556-08:00This is called as sleep paralysis. Nothing to worr...This is called as sleep paralysis. Nothing to worry.<br /><br />http://en.wikipedia.org/wiki/Sleep_paralysis#Symptoms_and_characteristicsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-815048949163653002010-02-12T04:19:12.024-08:002010-02-12T04:19:12.024-08:00there is a time gap between body and brain system ...there is a time gap between body and brain system synchornaisationAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-10621308491820376882010-02-12T02:00:01.185-08:002010-02-12T02:00:01.185-08:00எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அம்மாவிடம் கே...எனக்கும் இது மாதிரி நடந்திருக்கிறது. அம்மாவிடம் கேட்டதிற்கு அதன் பெயர் அமுக்கான் (???) என்று சொன்னார்கள். அதன் பின் இரண்டு முறை எனக்கு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே நண்பர் சொன்னதுபோல் காற்று புகாத அறையில் நிகழ்ந்தவை. இதற்கு கண்டிப்பாக அறிவியல் ரீதியான காரணம் இருக்கும்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-88385085890351480292010-02-12T01:23:31.849-08:002010-02-12T01:23:31.849-08:00இதே போன்று எனக்கும் பலமுறை (நினைவு தெரிந்த முதல்) ...இதே போன்று எனக்கும் பலமுறை (நினைவு தெரிந்த முதல்) நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் பயந்த நான் பின் அது பழக்கமாகிவிட்டது. இந்த நிகழ்வை அறிவியல் பூர்வமாகவே அணுகுங்கள். வீணாக நீங்கள் பயந்தது மட்டும் இன்றி எல்லோரையும் பயமுறுத்த வேண்டாம். எனக்கு தெரிந்து இது அக்சிஜென் குறைவான பகுதியில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது . (எ. கா) இரவு நேரத்தில் மரங்களின் மிக அருகில் அல்லது காற்று புகும் வசதி அற்ற முடிய அறைகளில் அதிகம்.Balahttps://www.blogger.com/profile/16797980150070780977noreply@blogger.com