tag:blogger.com,1999:blog-1549239008297965188.post7982921451106417028..comments2023-04-20T07:31:44.066-07:00Comments on மார்கழி: இவர் தான் நீங்கள் தேடும் மனிதர்...ரெத்தினசபாபதிhttp://www.blogger.com/profile/04137289875015445993noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1549239008297965188.post-75729115085251320002010-01-14T08:49:32.695-08:002010-01-14T08:49:32.695-08:00Really very good article. Who ever reads this let ...Really very good article. Who ever reads this let it inspire them and make them to do small small good things and create a good environment
Thanks SabaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-10514127242360176832010-01-03T22:25:44.830-08:002010-01-03T22:25:44.830-08:00Namakkal said...
//இவரை போன்ற ஒரு அரசு ஊழியரை இனி...Namakkal said...
//இவரை போன்ற ஒரு அரசு ஊழியரை இனி பார்ப்பது மிக கடினம் தான்//

சிறு மாற்றம் தேவை::" இது போல் நிறைய பேரை நாம் உருவாக்க வேண்டும்". பொது மக்கள் தங்கள் சின்ன சின்ன தொல்லைகளைப் பொறுத்துக்கொண்டு, இது போன்ற அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். நேர் வழியில் அரசு அனுமதி/ பெர்மிட்/ உதவி பெற முற்றிலும் முயற்சி செய்வேன்; ஆரம்பத்திலேயே குறுக்கு வழியைத் தேட மாட்டேன். என ஒவ்வொரு இந்தியனும் நிர்ணயம் செய்து கொண்டால், இது போன்ற அதிகாரிகள் பெருகுவர்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-82315838573599750452009-12-31T05:09:58.765-08:002009-12-31T05:09:58.765-08:00Open letter to collector...
மதிப்பிற்குரிய மாவட்ட...Open letter to collector...

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியருக்கு,

வணக்கம், தங்களைப் பற்றிய செய்திகளை தமிழ் வலைப்பூக்கள் மூலம் அறியப்பெற்றேன். நம் நாட்டில் நேர்மையானவர்களை அரசியலிலும் அதிகாரத்துறையிலும் பூதக்கண்ணாடி வழியாகத் தான் தேட வேண்டியதுள்ளது. ஊழலால் ஊறிப்போயுள்ள நமது அரசியலிலும் அரசு அலுவலகங்களிலும் நேர்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் கொண்ட மன உறுதியால் தான் பிசகாமல் வாழமுடிகிறது. சமீபத்தில் ஈரோடு கதிர் என்ற வலைப்பூ மூலம் இப்படியொரு ஆட்சியரா? என்று வியந்தேன். நீங்கள் எடுத்த குளிர்பான நிறுவனத்திற்கெதிரான நடவடிக்கை நிச்சயமாக என்னை மட்டுமல்ல வாசித்த எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதி ஐயமில்லை. கீழ்க்கணும் வலைப்பூவிலும் தங்களைப் பற்றிய செய்தி..

http://maarkali.blogspot.com/2009/12/blog-post_30.html

உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.. keep it up.

Regards,

Hariharan

Doha-Qatarhariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-20004706755778823532009-12-31T04:38:51.810-08:002009-12-31T04:38:51.810-08:00ஒரு நேர்மையான அரசு அதிகாரியை வெளிச்சமிட்டு காட்டிய...ஒரு நேர்மையான அரசு அதிகாரியை வெளிச்சமிட்டு காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! உங்களுக்கும் அந்த அதிகாரிக்கும்!Selvarajhttps://www.blogger.com/profile/17791777862140798862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-89831932249860738292009-12-30T22:31:56.275-08:002009-12-30T22:31:56.275-08:00இவரை போன்ற ஒரு அரசு ஊழியரை இனி பார்ப்பது மிக கடினம...இவரை போன்ற ஒரு அரசு ஊழியரை இனி பார்ப்பது மிக கடினம் தான்.Namakkalhttp://www.infoog.com/weblogs/namakkal-dist-collector-declares-assets.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-76582621211979902602009-12-30T22:31:01.801-08:002009-12-30T22:31:01.801-08:00இவரை போன்றவரி இநெய் பார்ப்பது மிக கடினமானதுதான்இவரை போன்றவரி இநெய் பார்ப்பது மிக கடினமானதுதான்Namakkalhttp://www.infoog.com/weblogs/namakkal-dist-collector-declares-assets.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-74154104283293542372009-12-30T16:01:19.728-08:002009-12-30T16:01:19.728-08:00Now after 50 years+ we got freedom for india atlea...Now after 50 years+ we got freedom for india atleast today we are seeking a person with courage and wish to work for others a real personality to salute and proud of this indian and who is in TN is our gift wat else can we sat no words to express
-Bala-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1549239008297965188.post-30525034418726237372009-12-30T11:59:22.237-08:002009-12-30T11:59:22.237-08:00fantastic..thanks for the post...we need to encour...fantastic..thanks for the post...we need to encourge people like him and should stand behind him...தேவதை காதலன்https://www.blogger.com/profile/02737376128808210318noreply@blogger.com